தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக இவ்வருடம் ஜனவரி மாதம் சிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் இலங்கையின் திமுத் கருணாரத்ன ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென் ஆபிரிக்காவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச்சதங்களுடன் 356 ஓட்டங்களைக் குவித்தன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார். பந்து வீச்சாளர்களின் நிரல்படுத்தலில், இலங்கையின் நட்ச்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் எட்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென் ஆபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நான்கு இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ரங்கன ஹேரத் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளதுடன், அவர் 15 ஆம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தென்…

Read More

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களையும் பெற்றன. இன்றைய நான்காம் நாளில் கைவசம் 5 விக்கெட்கள் இருக்க தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவைப்பட்டன. டெம்பா பவுமா மற்றும் Theunis de Bruyn ஆகியோர் 6ஆவது விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தை சற்று பலப்படுத்தினர். 11ஆவது அரைச்சதத்தை எட்டிய டெம்பா பவுமா ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். Theunis de Bruyn டெஸ்ட் அரங்கில் கன்னி சதத்தை எட்டினார். எனினும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் மேலொங்க தென்னாபிரிக்கா 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய ரங்கன ஹேரத்…

Read More

தனுஷ்க குணதிலகவை சர்வதேச போட்டிகளில் இருந்தும் தடை செய்ய தீர்மானம்

தனுஷ்க குணதிலகவை அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறிய குற்றம் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

ශ්‍රී ලංකා – දකුණු අප්‍රිකා 2 වන ටෙස්ට් තරගය අද ඇරඹේ

අද ආරම්භ වන දෙවන හා අවසන් ටෙස්ට් ක්‍රිකට් තරගය ජයග්‍රහණය කිරීම සඳහා දකුණු අප්‍රිකාවට එරෙහිව ලද පළමු ටෙස්ට් ජයග්‍රහණය මනා පිටිවහලක් වන බව ශ්‍රී ලංකා ටෙස්ට් ක්‍රිකට් කණ්ඩායමේ සුපිරි දඟ පන්දු යවන ක්‍රීඩක රංගන හේරත් පවසයි. ඔහු මේ බව සඳහන් කළේ, ඊයේ සවස පැවැති මාධ්‍ය හමුවට එක්වෙමිනි. තරග දෙකකින් සමන්විත ශ්‍රී ලංකා – දකුණු අප්‍රිකා ටෙස්ට් ක්‍රිකට් තරගාවලියේ දෙවන හා අවසන් ටෙස්ට් ක්‍රිකට් තරගය අද ආරම්භ වේ. ඒ, කොළඹ එස්.එස්.සී. ක්‍රීඩාංගණයේදී. තරගාවලියේ පළමු තරගය ශ්‍රී ලංකා කණ්ඩායම ලකුණු 278කින් ජය ගත්තේ ය. අද ආරම්භ වන ටෙස්ට් තරගය ශ්‍රී ලංකා කණ්ඩායම…

Read More

ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාංගණය ඉවත් කිරීමට මහේලත් විරුද්ධ වෙයි

ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාංගණය ඉවත් කිරීමට රජය ගෙන ඇති පියවර පිළිබඳව නැවතත් අවධානය යොමු කරන ලෙස ශ්‍රී ලංකා හිටපු ක්‍රිකට් නායක මහේල ජයවර්ධන සිය ට්විටර් ගිණුමේ සටහනක් තබමින් ප්‍රකාශ කර තිබේ. ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාංගණයේ පිහිටීම හේතුවෙන් එය මේ වන විට ලෝක ක්‍රිකට් ඉතිහාසය තුළ අසමසම ක්‍රීඩාංගණයක් බවට පත්ව ඇති බව සිය ට්විටර් ගිණුමේ සටහනක් තබමින් මහේල ජයවර්ධන ප්‍රකාශ කර තිබේ. ශ්‍රී ලංකා ජාතික ක්‍රිකට් කණ්ඩායමට ගාල්ල ක්‍රිකට් ක්‍රීඩාංගණය යනු සාර්ථකම ක්‍රීඩාංගණයක් බව එම ට්විටර් පණිවුඩයේ වැඩිදුරටත් සඳහන් ය. එම නිසා ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාංගණය ඉවත් කිරීමට රජය ගෙන ඇති…

Read More