இலங்கை: “வன்முறையை வளர்ப்பது மதங்கள் அல்ல, மனிதர்கள்தான்”

இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா? அல்லது வன்முறையை தடுக்கவும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று ‘வாதம் விவாதம்’ பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

இலங்கை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானக் கோரிக்கை

நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை ஒன்று நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்‌ஷவின் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர். உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா? ஃபின்லாந்து மக்களால் எப்போதும் மகிழ்வாக இருக்க எப்படி முடிகிறது? பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியின் […]

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சூட்டுச் சம்பவத்தில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்ததே காயமடைந்தவராவார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் […]

சென்னையில் தலைமைச்செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, விசுவ இந்து பரிஷத் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரையை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசுடன் தமிழக அரசை இணைத்தும் சில கருத்துகளை தெரிவித்தார். இந்த விவகாரத்தால் நேற்று, தமிழக சட்ட சபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ப.தனபால் எழுந்து […]