உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது: இறுதி பட்டியலில் விஜய்

ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற சிறந்த சர்வதேச நடிகருக்கான இறுதி பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு…

Read More

கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின்

சிகிச்சைக்கு பின் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கூறினார் .

Read More