கொழும்பு குப்பை விவகாரத்துக்கு இரண்டு தினங்களில் தீர்வு

கொழும்பு மாந­க­ரத்தில் குவித்து வைக்­கப்­பட்டிருந்த குப்­பைகள் தற்­ச­மயம் துரித கதியில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.  இது தொடர்பில் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தலை­மையில் செயற்­படும் செய­லணி இந்த பணி­களை கண்­கா­ணித்து வரு­கின்­றது. இந்த செய­ல­ணியில் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் குரு­சா­மியை, என் சார்­பாக நிய­மித்­துள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே கொழும்பு மாந­கர பகு­தியில் குப்­பைகள் இன்­னமும் அகற்­றப்­ப­டாத இடங்கள் இருக்­கு­மாயின் அவற்றை உட­ன­டி­யாக 0777372640 என்ற இலக்­கத்­துடன் மூலம் தொடர்பு கொண்டு,  மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் […]

7 மாதக் கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனை செய்த பெண் கைது : பேருவளையில் சம்பவம்

பேரு­வளை, புபு­ல­வத்த  தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் ஏழு மாதக் கைக்­கு­ழந்­தை­யுடன் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வந்த பெண் ஒரு­வரை பேரு­வளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ஏழு மாத கைக்­கு­ழந்­தை­யுடன் 80 மில்லி கிராம் ஹெரோ­யினை விற்­பனை செய்து கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இப்­பெண்ணின் வீட்டை சோதனை செய்த போது அவ­ரி­ட­மி­ருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. இப்­பெண்ணின் கணவர் பல­முறை ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு இப்­போது விளக்­க­ம­றி­யலில் […]

மீண்டும் புலி வாலை பிடிக்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான 7 நாள் விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் புலி வாலை பிடிப்பதாகவே  அமைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு  வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த  ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் பாகிஸ்தானுக்கு சென்றார். முஸ்லிம் மத […]

உல்­லாச விடுதி முகா­மை­யாளர் கைது..!

பாட­சாலை மாண­வி­களை அழைத்­து­வரும் ஆசி­ரி­யர்கள், இளை­ஞர்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அறை வசதி செய்து கொடுத்­த­தாகக் கூறப்­படும் களுத்­துறை நாகொட உல்­லாச விடு­தியின் முகா­மை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் 20 வயதுடைய நபர்  ஒரு­வரை களுத்­துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர். ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கர்ப்­பி­ணி­யான 15 வயது மாணவி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து மேற்­படி உல்­லாச விடு­தியை பரி­சோ­தனை செய்த களுத்­துறை பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பொலிஸ் […]

புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

புகை­யி­ரதப் பாதையின் குறுக்கே பய­ணித்த 24 பேர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது. ரயில் கடவை மூடப்­பட்­டி­ருந்த நிலை­யிலும், மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்­டி­ருந்­த­வே­ளை­யிலும் இவர்கள் பய­ணித்­த­தனால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை நாடு முழு­வதும் 684 பாது­காப்­பற்ற ரயில் கட­வைகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள போக்­கு­வ­ரத்து அமைச்சு இந்த வரு­டத்தில் பாது­காப்­பற்ற 200 புகை­யி­ரத கட­வை­க­ளுக்கு சமிஞ்சை விளக்­கு­களை பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இனங்­கா­ணப்­பட்­டுள்ள அனைத்து பாது­காப்­பற்ற […]

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­டம் : ­புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடு­க­ளுடன் சிறந்த பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களை தடுக்­க­லா­மெ­னவும் அவ் அமைப்பு […]

‘அடித்து கொன்று விடுவேன்’ : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர்

‘பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் […]

இனவாதத்தை கையிலெடுத்தால் கைது செய்யப்படுவர் : அரசாங்கம் எச்சரிக்கை

சமஷ்டி  கோரிக்கையை அரசாங்கம் ஏற்கா விடினும் ஜனநாயகத்தின்பால் நிலைப்பாட்டை தெரிவிக்க களம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனவாதத்தை கையிலெடுத்து யார் செயற்பட்டாலும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோசமாகவும் பகிரங்கமாகவும் ஞானசார தேரரை போன்று வட மாகாண முதலமைச்சர் விக்ணேஷ்வரன் பேச வில்லை. தலைமறைவாகியுள்ள தேரரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர். அமைச்சர் ஒருவரின்  பாதுகாப்பில் உள்ளதால் தான் அவரை தேடுவதில்  இந்தளவு கடினாமாக உள்ளதா ? […]

மஹிந்தவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை  தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தின்  செலவில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் சென்றுள்ளதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை. தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அவர் ஜப்பான் வந்துள்ளதாக […]

மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது

இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம்  மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­த­தாக விமா­ன­ நி­லைய பொலிஸார் தெரி­வித்­தனர். பண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இருந்து நேற்று அதி­காலை இந்­தியாவின் மும்­பைக்கு செல்ல இருந்த விமா­னத்தில் பய­ணிக்க விமா­ன­ நி­லை­யத்­திற்கு வந்­த­டைந்­துள்ள மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய குறித்த நபரின்  மடிக் […]