7 மாதக் கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனை செய்த பெண் கைது : பேருவளையில் சம்பவம்

பேரு­வளை, புபு­ல­வத்த  தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் ஏழு மாதக் கைக்­கு­ழந்­தை­யுடன் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வந்த பெண் ஒரு­வரை பேரு­வளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ஏழு மாத கைக்­கு­ழந்­தை­யுடன் 80 மில்லி கிராம் ஹெரோ­யினை விற்­பனை செய்து கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இப்­பெண்ணின் வீட்டை சோதனை செய்த போது அவ­ரி­ட­மி­ருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. இப்­பெண்ணின் கணவர் பல­முறை ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு இப்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவம் தொடர்­பாக பேரு­வளை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *