50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தியவருக்கு விளக்கமறியல்

Image result for போதை பொருளுடன் ஒருவர் கைது

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரரொருவர் பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று காலை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *