வெள்ளைக்கொடியுடன் வந்த இராணுவம் இதனால்தான் தேர் இழுக்க அனுமதித்தோம்

பிரதான செய்திகள்:வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை மன்னித்து ஏற்போம் என்ற நம்பிக்கையின் பிரகாரம் சனங்கள் இராணுவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

சென்று கொண்டிருந்தவர்களில் 2000ற்கு மேற்பட்ட பெண்போராளிகளும் உள்ளடங்குவர் அவர்கள் இளம் வயதினர் பெரும்பாலானவர்கள் முதற்கட்ட பயிற்சியை மட்டும் முடித்திருந்தனர் மூர்க்கத்தனமாகப் போர்செய்யும் உத்தியை அறியாத பால்முகம் மாறாத பசிய முகப் பிள்ளைகள்

அவர்களை இராணுவத்தினர் இனங்கண்டு பதினைந்தோ பதினாறு வயதில் ஆண்கள் அணியும் காற்சட்டையைக் கொடுத்து அணியச்சொன்னனர் அதன் பின் அவர்களின் பதுங்கு குழிக்குள் அழைத்துச் சென்றனர்.

Related posts

Leave a Comment