விராட் கோஹ்லியாக மாறிய துல்கர் சர்மா

இயக்குநர் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை திரைப்படமாக இயற்றவுள்ளார். இப்படத்தில் விராட் கோஹ்லியின் கதாபாத்திரத்தினை துல்கர் சர்மா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸோயா பேக்டர் என்ற இப்படம், விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாட்டில் நடத்திய சாதனைகளை மையப்படுத்தியே எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் படப்பிடிப்பு நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment