வட மாகாண நிலையம

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் நேற்று (30-) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர்கள் மனோ கணேசன், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து வரப்படுகின்றனர்.

Related posts

Leave a Comment