மணிரத்னம் படத்தில் கமலுக்கு பிடித்த நடிகர் நடிக்கிறாரா ?

ஓகே கண்மணிக்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.

‘காற்று வெளியிடை’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வந்த தகவல்படி கமலுக்கு பிடித்த ஆஸ்தான நடிகர் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் உருவாகவுள்ளது.

விஜய் படத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய சிக்கல்

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *