போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பேலியகொடை பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *