புகையிரத போராட்டம் இரத்து

29 ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்திருந்த புகையிரத சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Leave a Comment