பலாத்காரமாக கொண்டு சென்றார் கோத்தபாய

 

Image result for மீதொடமுல்ல குப்பை virakesari

மாதம்பிட்டி குப்பை மேட்டை அரசுடமையாக்கி அதனை பலாத்காரமாக  கோத்தபாய ராஜபக்ஷவே மீதொட்டமுல்லைக்கு கொண்டு சென்றார். அத்துடன் கோத்தபாயவுக்கு தேவையான முறையில் நீதியரசராக இருந்த சரத்என் சில்வா இரண்டு ஏக்கர் பகுதியில் குப்பைகளை கொட்டுமாறு உத்தரிவிட்டதுடன் எதிர்பவர்களை கைதுசெய்யுமாறும் தெரிவித்தார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *