நான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து பிரபலமானவர் மமதி ஷாரி. இவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

மமதிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று மறுத்துவிட்டாராம்.

இவர் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பற்றி கூறுகையில், நான் சிறுவயதில் பாலியல்ரீதியாக தாக்கப்பட்டேன். ஆனால் அந்தவயதில் எனக்கு புரியவில்லை. வளர்ந்த பிறகு தான் நானே இதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment