தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை

அரச நிறைவேற்று அதிகாரிகளின் முகாமைத்துவ கொடுப்பனவு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இந்த கொடுப்பனவு பொறியியலாளர் சேவை அதிகாரிகளுக்கு வழங்காதிருக்கு சில தரப்பினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ. அபேசிறிவர்தன கூறினார்.

Related posts

Leave a Comment