தமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…

கவர்ச்சி புயல் என்றதும் முதலில் நியாபகம் வருவது நடிகை சன்னி லியோன் தான். இப்போது கவர்ச்சி என்பதை தாண்டி பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன் வேலைகளை அதிகம் செய்துள்ளார். இந்த நேரத்தில் அவர் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தனது படம் குறித்தும் அதை நீங்கள் விரும்புவீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.

அதில் நிறைய பிழைகள் இருந்தாலும் சன்னி லியோன் தமிழில் பதிவு செய்துள்ளாரே என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Related posts

Leave a Comment