தகவல்களை பெற்றுக்கொள்ளவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை

கடந்த காலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காகவே அரச அதிகாரிகள் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment