அர்ஜுன் மஹேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 15 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் கைது செய்யப்படாத நிலையில் இன்று (29) மீண்டும் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(அ)

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *