சுகாதார அமைச்சின் அதிரடி முடிவு : புகையிலை பொருள் விற்க தடையா..?

பாடசாலைகளை சுற்றி 500 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்க தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ரஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *