சீன ஹோட்டலில் தீ: 18 பேர் பலி

சீனாவின் ஹார்பின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 19 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் 400 சதுர கிலோமீற்றர் அளவிலான பகுதி தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Leave a Comment