சிவகார்த்திகேயன் பட பிரபல தயாரிப்பாளரின் வாழ்வில் ஏற்பட்ட சோகம்

சமீபத்தில் வெளியாகி பாக்ஸ்ஆபிசில் வசூலை அள்ளிய சிவகார்த்திகேயன் படம் ரெமோ.

இப்படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்தவர் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கு சினிமாவில் 25 படங்களுக்கு மேல் படம் தயாரித்துள்ள இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். தற்போதும் 3 படங்களை தயாரித்து வருகிறார்.

இவரின் வாழ்வில் ஒவ்வொரு தருணத்தில் உற்ற துணையாக இருந்த இவர் மனைவி இன்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது குடும்பத்திற்கு சினிஉலகம் சார்பாக தனது ஆழ்ந்த தெரிவித்துக்கொள்கிறோம்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *