ஐ.தே.கவின் அடுத்த தலைமை மலையகத்துக்கு?!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திசாநாயக்க , அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்தார்.
நுவரெலியா கினிகத்தேனவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

Related posts

Leave a Comment