இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

ஐக்­கிய இராச்­சி­யத்தின் லண்­டனில், மேற்­கொள்­ளப்­பட்­ட­ தாக்­கு­தல்­களில், இலங்­கையர் எவரும் பாதிக்­கப்­பட்­ட­மை ­கு­றித்து, தக­வல்­க­ள் ­எ­வையும் கிடைக்­க­வில்­லை ­எ­ன ­இ­லங்­கை­ வெளி­நாட்­டு அ­லு­வல்கள் அமைச்­சு­அ­றி­வித்­துள்­ளது.

Image result for ஜனாதிபதி virakesari

தாக்­குதல் தொடர்­பாக,அமைச்சின் பேச்­சாளர் மஹி­ஷி­னி­கொ­லன்­னே­வி­டுத்­துள்­ள­த­க­வலில்,ஐக்­கிய இராச்­சி­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­ப­யங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை, இலங்­கை­கண்­டிக்­கி­றது.இந்தத் தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்­டோரின் குடும்­பங்­க­ளுக்கு, இலங்­கை­த­ன­து­அ­னு­தா­பத்தைத் தெரி­விப்­ப­தோடு,காய­ம­டைந்தோர்,விரை­வாகக் குண­ம­டை­யவும் வேண்­டு­கி­ற­து­என்­று­மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

லண்­ட­னில்­இ­டம்­பெற்­ற­ப­யங்­க­ர­வா­த­தாக்­கு­த­லுக்கு ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­ன­கண்­டனம் வௌியிட்­டுள்ளார்.இவ்­வா­றா­ன­ப­யங்­க­ர­வா­த­தாக்­கு­தல்கள் ஒரு­கொ­டூ­ர­மா­ன­செ­யல்­இந்­த­தாக்­குதல் கார­ண­மா­க­லண்­டனில் பாதிக்­கப்­பட்­ட­மக்­க­ளுக்­குதான் ஆழ்ந்­த­அ­னு­தா­பங்­க­ளை­தெ­ரி­விப்­ப­தாக ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­ன­கு­றிப்­பிட்­டுள்ளார்.

தன­து­உத்­தி­யோ­க­புர்­வ­டு­விட்டர் வலைத்தளத்திலேயே ஜனாதிபதி இந்தகருத்தினைவௌியிட்டுள்ளார்.பிரித்தானியாவில் நடத்தப்பட்டபயங்கரவாததாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகலண்டன் ஊடகங்கள் செய்திவௌியிட்டுள்ளன.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *