அரசியலில் இருந்து ஓய்வுபெற நான் தயார்

2020 ஆம் ஆண்டின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தான் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்தாலும் தேர்தலின் போது அவர்கள் எதிராக வாக்களிப்பது சிக்கலுக்குரிய ஒரு விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நவகத்தேகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment